பாடம் 1 : பயிற்சி 5

V. ஒரு சொல்லுக்கேற்ற பல சொற்களை அறிவோம்.

King - அரசன் - மன்னவன், வேந்தன், இராசா
Foot -அடி - பாதம், கால், அளவுகோல்
Danger - அபாயம் - ஆபத்து, இடையூறு, இடுக்கண்
Near -அண்மை - கிட்ட, சமீபம், அருகில்
Truth -உண்மை - சத்தியம், வாய்மை, மெய்
War -சண்டை - போர், யுத்தம், சமர்
Sea -கடல் - ஆழி, சாகரம், முந்நீர்
Jewel -ஆபரணம் - அணி, நகை, அணிகலன்
House -வீடு - இல்லம், மனை, அகம்
Snake -பாம்பு - அரவம், சர்ப்பம், நாகம்