பாடம் 2 : பயிற்சி 1

I. கேள்விகள்:

1). உமது மூத்த சகோதரனை எப்படி அழைப்பீர்?

................................................................................................

2). உமது இளைய சகோதரனை எப்படி அழைப்பீர்?

................................................................................................

3). உமது அப்பாவின் மூத்த சகோதரனை எப்படி அழைப்பீர்?

................................................................................................

4). உமது அம்மாவின் இளைய சகோதரியை எப்படி அழைப்பீர்?

................................................................................................

5). உமது மைத்துனியின் அப்பாவை எப்படி அழைப்பீர்?

................................................................................................

6). உமது மைத்துனனின் சகோதரனை எப்படி அழைப்பீர்?

................................................................................................

7). பாட்டி என்று யாரை அழைப்பீர்?

................................................................................................

8). பூட்டன், பூட்டி என்பது யாரை?

................................................................................................

9). இப்பாடத்தில் வரும் கோபால் என்பவர் யார்?

................................................................................................

10). மாலையில் நீங்கள் என்ன விளையாடல்களை விளையாடுவீர்கள்?