உதாரணம் : பிடி - பிடித்தான் - பெண்யானை
| அடிச்சொல் | வினைச்சொல் | பெயர்ச்சொல் |
| (1). அடி | அடித்தான் | ............................................ |
| (2). இரை | இரைந்தது | ............................................ |
| (3). உரி | உரித்தான் | ............................................ |
| (4). களி | மகிழ்ந்தான் | ............................................ |
| (5). தட்டு | தட்டினார் | ............................................ |
| (6). கரை | கரைந்தது | ............................................ |
| (7). மடி | மடித்தான் | ............................................ |
| (8). பறி | பறித்தான் | ............................................ |
| (9). கட்டு | கட்டினான் | ............................................ |
| (10). சரி | சரிந்தான் | ............................................ |