(1). அம்மா - ............................................
(2). தங்கை - ...........................................
(3). நண்பன் - ............................................
(4). உறவு - ...........................................
(5). மாமா - ............................................
(7). அப்பா - ............................................
(8). அம்மம்மா- ...........................................
(9). தம்பி - ...........................................
(10). அப்பப்பா- ...........................................
(1). இங்கிலாந்தில் சட்டக்கல்வி பயின்றவர்.
(2). மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பார்.
(3). வாயில் பற்கள் சில அல்லது முழுவதும் இருக்காது.
(4). எளிமையாக உடை அணிந்து வாழ்ந்தார்.
(5). தினமும் நடப்பதை வழக்கமாகக் கொண்டவர்.
(6). பல முறைகள் உண்ணாவிரதம் இருந்தார்.
(7). அதிகநேரம் நித்திரை கொள்ளமாட்டார்.
(8). கையில் ஒரு தடி (ஊன்றுகோல்) வைத்திருப்பார்.
(9). அநேகமான குழந்தைகள் இவர்களைப் பார்த்திருக்கமாட்டார்கள்.
(10). நான் இவரின் ஒருவகையான பேரன்.
யார் இவர்? .
................................................................................................
(எத்தனையாவது கேள்வியில் கண்டுபிடித்தீர்கள்?)................................................................................................