பாடம் 2: வீட்டு வேலை

1.பெண்பாற் சொற்கள் எழுதுக:

(1). அப்பா - அம்மா (2). அண்ணா -.............................................
(3). அரசன் - ............................................ (4). அவன் -.............................................
(5). அழகன் - ............................................ (6). ஆசிரியன் -.............................................
(7). கணவன் - ............................................ (8). குருடன் -.............................................
(9). செல்வன் - ............................................ 10). செவிடன் -.............................................
(11). எருது - ............................................ (12). களிறு -.............................................
(13). தம்பி - ............................................ (14). பேரன் -.............................................
(15). மகன் - ............................................ (16). புதல்வன் -.............................................
(17). மைத்துனன் - ............................................ (18). மணமகன் -.............................................
(19). நடிகன் - ............................................ மருமகன் -.............................................

பின்வருவனவற்றைப் பூர்த்தி செய்க:

(1). கலைக்குப் பிணைபோல கடாவிற்கு - ............................................................

(2). பாட்டனுக்குப் பாட்டி போல பூட்டனுக்கு - ............................................................

(3). உறவுக்குப் பகை போல விருப்புக்கு - ............................................................

(4). இலாபத்திற்கு நட்டம் போல வரவுக்கு - ............................................................

(5). காலைக்கு மாலை போல இரவுக்கு - ............................................................