பாடம் 4 : பயிற்சி 1

I. கேள்விகள்:

1). தமிழ் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

...................................................................................................................................................

2). மூவேந்தர்கள் யார்?

...................................................................................................................................................

3). நீர் அறிந்த வேறு செம்மொழிகள் இரண்டின் பெயரைத் தருக.

...................................................................................................................................................

4). முத்தமிழின் பிரிவுகளைக் கூறுக.

...................................................................................................................................................

5). தமிழ் நூல்கள் 5 தருக.

...................................................................................................................................................

6). தமிழ் வளர்த்தவர்களில் ஐவருடைய பெயர்களை எழுதுக.

...................................................................................................................................................

7). தமிழிலிருந்து பிறந்த மொழிகள் எவை?

...................................................................................................................................................

8). நாடகத் தமிழ் என்றால் என்ன?

...................................................................................................................................................

9). தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய ஒருவரின் பெயரை எழுதுக.

...................................................................................................................................................

10). தற்போது தமிழ் கற்பிக்கப்படும் நாடுகள் ஐந்தினைத் தருக.