பாடம் 4 : பயிற்சி 5

V. எதிர்ச் சொற்கள் தருக:

உதிக்கும் - ............................................ நீங்கு -.............................................
இல்லை - ............................................ முன்பு -.............................................
முதல் - ............................................ எடு -.............................................
சுகம் - ............................................ போக்கு -.............................................
செல்வன் - ............................................ சுத்தம் -.............................................