பாடம் 5 : பயிற்சி 2

2. ஒத்த கருத்துள்ள சொற்கள் எழுதுக:

(1) சிங்கம் - ............................................ (6) புத்திசாலி -.............................................
(2) வானம் - ............................................ (7) சிரிப்பு -.............................................
(3) விலங்கு - ............................................ (8) அச்சம் -.............................................
(4) கருமை - ............................................ (9) சிறிது -.............................................
(5) வீரன் - ............................................ (10) முழுவதும் -.............................................