பாடம் 5 : பயிற்சி 6

6. கீழேயுள்ள சொற்களில் மறைந்துள்ள பல சொற்களைக் கண்டெழுதுக. எழுத்துக்களை இடம் மாற்றி எழுதலாம்.

உதாரணம்: கனடாக்கொடி :
கனடா கடா கடி கொடி கன கொடி

(1) அறிவாலயம் : ....................................................................

(2) உத்தம புத்திரன் : ...........................................................