பாடம் 5 : பயிற்சி 7

7. குரல் மரபுச் சொற்களைப் பொருத்தமாக எழுதுக.

(1) யானை : - ............................................ (6) பூனை : -.............................................
(2) ஆடு : - ............................................ (7) புலி : -.............................................
(3) சிங்கம் : - ............................................ (8) நரி : -.............................................
(4) சேவல் : - ............................................ (9) மயில் : -.............................................
(5) நாய் : - ............................................ (10) பாம்பு : -.............................................