பாடம் 5 : பயிற்சி 3

III. எதிர்ச் சொல் தருக:

(1) கருமை - ............................................ (6) சிரித்தது -.............................................
(2) வீரன் - ............................................ (7) சேர்தல் -.............................................
(3) சிரிப்பு - ............................................ (8) அடர்த்தி -.............................................
(4) இருள் - ............................................ (9) வா -.............................................
(5) உள்ளே - ............................................ (10) பயம் -.............................................