(1). சனிக்கிழமைகளில் / செல்வோம் / தமிழ்ப்பாடசாலைக்குச் / நாம்.
...................................................................................................................................................
(2). பூக்கள் / வீசின / தோட்டத்தில் / மலர்ந்த / வாசனை.
...................................................................................................................................................
(3). விளையாட்டுப்போட்டிகள் / நடைபெற்றன./ 2012 ஆம் ஆண்டு / இங்கிலாந்தில் / ஒலிம்பிக்ஸ்.
...................................................................................................................................................
(4). கற்போம் / சேர்ந்து / தமிழ்மொழியைக் /எல்லோரும் / நாம்.
...................................................................................................................................................
(5). செல்வம் / சிறந்தது / கல்விச் / செல்வங்களுள்.