(1). நீர் / அவசியமானது / உயிர்வாழ / நாம் ........................................................................
.....................................................................................................................................................
(2). அழகாக / இரவில் / சந்திரன் / இருக்கும் ...........................................................
.....................................................................................................................................................
(3). எரிபொருள் / மோட்டார்வண்டி / தேவை / ஓடுவதற்கு.....................................
.....................................................................................................................................................
(4). கவிதைகள் / கவிஞர் / இயற்றுபவரை / என்று / அழைப்பர்.............................
.....................................................................................................................................................
(5). முள் / ரோஜா / இருக்கும் / செடியில் .................................................................
............................................................................................................................
1. நான் நேற்று ஒரு திருமணவிழாவிற்குச் சென்றேன்.
2. பல பழங்கள் கீழே விழுந்தன.
3. என் தங்கை அழகாக நடனம் ஆடினாள்.
4. கோயிலில் நின்ற மயில் தன் தோகையை விரித்து ஆடியது.
5. அம்மா நேற்று தோசை சுட்டார்.
எழுவாய் | பயனிலை | செயப்படுபொருள் |
............................................ | ............................................ | ............................................ |

ஆசிரியர் குறிப்பு : லகர, ளகர, ழகர, ரகர, றகர ஒலி வேறுபாடுகளை மாணவர்கள் சரியாகக் கூறுவதற்கு உற்சாகப்படுத்தவும். மீண்டும் மீண்டும் கூறி அவர்கள் சரியாக உச்சரிக்கப் பழக்கவும்.