(1) கலாசார விழாக்கள் எவற்றை விளங்க வைக்கும்?
...............................................................................................................................................
(2) “விழை” என்றால் கருத்தென்ன?
...............................................................................................................................................
(3) தமிழ் பேசும் மக்களிடையே கொண்டாடப்படும் 3 விழாக்கள் எழுதுக.
...............................................................................................................................................
(4) புலம் பெயர்ந்த தமிழர் மற்றைய இனங்களின் எவ்வெவ் விழாக்களைக் கொண்டாடுவர்?
...............................................................................................................................................
(5) விழாக்களைக் கொண்டாடுவதனால் ஏற்படும் நன்மைகளில் ஒன்றை எழுதுக.
...............................................................................................................................................
(6) வெற்றிலையும், நெல்லும் எவற்றைக் குறிக்கும்?
...............................................................................................................................................
(7) பெண்கள் என்ன கட்டி ஏறி இருந்து ஆடுவர்?
........................................................................................................................
(8) அன்று ஆண்கள் விளையாடும் வீர விளையாட்டுக்கள் மூன்று எழுதுக.
.......................................................................................................................
(9) பின்னேரத்தில் என்ன நிகழ்ச்சிகள் நடைபெறும்?
........................................................................................................................
(10) விளையாடும் போது சவால் செய்வது ஏன்?