பாடம் 12 : பயிற்சி 6

6. அதே கருத்துள்ள சொற்களையும், எதிர்ச் சொற்களையும் தருக:

சொல் அதே கருத்துள்ள சொல் எதிர்ச் சொல்
(1) மறி தடு விடு
(2) விருப்பம் …………………........……..... ………………………..............
(3) உண்டு …………………........……..... ………………………..............
(4) நன்மை …………………........……..... ………………………..............
(5) புகழ் …………………........……..... ………………………..............
(6) உறவு …………………........……..... ………………………..............
(7) இன்பம் …………………........……..... ………………………..............
(8) வினா …………………........……..... ………………………..............
(9) நட்பு …………………........……..... ………………………..............
(10) துயரம் …………………........……..... ………………………..............