கிட்டி புள் | பின்னேரத்தில் | அடிப்பர் | ஆடுவர் | பெண்கள் | ஆண்கள் | கொடுப்பர் |
நல்லவர் | பாட்டுப் | விளையாட்டுக்களில் | நத்தார் | விழா | விழை | இஸ்லாமியர் |
(1) பெண்கள் ஊஞ்சல் ஆடுவர்
(2) ……………………………….போர்த்தேங்காய் ………………………
(3) ………………………………. கைவிசேடம் …………………………....
(4) பெண்கள் ………………………………….. பாடுவர்.
(5) சிறுவர் ……………………………….…… அடிப்பர்.
(6) மாட்டுச் சவாரி …………………………. நடைபெறும்.
(7) …………………………. சவால் செய்து ................................... பங்குபற்றுவர்.
(8) கிறிஸ்தவ மதத்தினர் …………………………. கொண்டாடுவார்கள்.
(9) ரம்சான் பண்டிகையை …………………………. கொண்டாடுவார்கள்.
(10) ........................................... என்ற சொல்லில் இருந்து விழா எனும் சொல் பிறந்தது.