பாடம் 12 : வீட்டுவேலை

9. வசனங்களுக்குப் பொருத்தமான பயனிலைச் சொற்களை அடிக்கோடு இட்டுக் காட்டுக.

1. பாடசாலைக்குச் சந்திரன் தவறாது (போனாள்/ போனான்)

2. பந்தயத்தில் முதலாவதாக செல்வி (வந்தான் / வந்தாள்)

3. சேந்தன் ஓடுவதில் (வல்லவள் / வல்லவன்)

4. நீச்சலில் சரிதா பதக்கம் (பெற்றான் / பெற்றாள்)

5. வனிதா தமிழ்ப் பாடத்தில் திறமை (கொண்டவன் / கொண்டவள்)

10. நீர் பார்த்த அல்லது கலந்து கொண்ட ஒரு போட்டி பற்றிப் பத்து வசனங்கள் எழுதுக.

..................................................................................................................................................................

ஆசிரியர் குறிப்பு : விழாக்களைப் பற்றிக் கலந்துரையாடி, மாணவர்களின் அனுபவங்களைக் கூறும்படி சந்தர்ப்பம் கொடுக்கவும்.