பாடம் 14 : பயிற்சி 1

1. ஊடகங்கள் என்றால் என்ன?

..............................................................................................................................

2. ஊடகங்களின் பெயர்கள் சில கூறுக.

..............................................................................................................................

3. யூலியசீசர் எந்த இராச்சியத்தில் பேரரசனாக இருந்தார்?

..............................................................................................................................

4. யூலியசீசர் காலத்தில் செய்திகளை எவ்வாறு பரப்பினார்கள்?

..............................................................................................................................

5. சீனாவில் முற்காலத்தில் செய்திகளை எவ்வாறு அறிவித்தார்கள்?

..............................................................................................................................

6. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

..............................................................................................................................

7. ஐரோப்பிய நாடுகளில் 15ஆம் நூற்றாண்டில் இருந்து வளர்ச்சி பெற்ற ஊடகச் சாதனம் யாது?

.............................................................................................................................

8. அதன் வளர்ச்சிக்கு அனுசரணையாக இருந்தது யாது?

..............................................................................................................................

9. உலகச் செய்திகள் உடனுக்குடன் எங்களை எவ்விதம் வந்தடைகின்றன?

.............................................................................................................................

10. ‘உலகம் சுருங்கி விட்டது’ என்பதன் பொருள் யாது?