பாடம் 14 : பயிற்சி 5

5. வசனங்களில் காணும் தவறுகளைத் திருத்தி எழுதுக.

1. நான் ஓடி வெளையாடினேன்.

........................................................................................................

2. தம்பி வாலைப்பழம் தின்றான்.

....................................................................................................................

3. ஆசிறியர் பாடம் படிப்பித்தார்.

....................................................................................................................

4. அப்பா வெல்லை நிறச்சட்டை அணிந்தார்.

....................................................................................................................

5. பால் வெண்மை நிரம்.