பாடம் 14 : பயிற்சி 3

3. சரியான சொற்களின் கீழ்க் கீறிடுக:

(1) வனொலி வானொலி வானோலி
(2) தொலைக்காட்சி தொலைக்கட்சி தொலக்காட்சி
(3) கால்வேட்டு கல்வட்டு கல்வெட்டு
(4) பத்தரிகை பத்திரிகை பத்திரிகய்
(5) தொலைபேசி தொலபேசி தொலைப்பேசி