பாடம் 14 : பயிற்சி 8

8. பின்வரும் அட்டவணையைப் பூர்த்தி செய்க.

வசனம் திணை பால் எண் இடம்
மாலன் எழுதினான் உயர்திணை ஆண் ஒருமை படர்க்கை
மயில் ஆடியது
அரசன் வென்றான்
அரசி நகைத்தாள்
நான் படித்தேன்
நண்பன் வந்தான்
விமானம் பறந்தது
நாங்கள் ஆடினோம்
அவர்கள் பாடினார்கள்
சூரியன் உதித்தது
மேகங்கள் மறைந்தன