பாடம் 1 : பயிற்சி 1

I. பின்வரும் கேள்விகளுக்கு விடை தருக:

1). மதி எந்த வகுப்பில், எந்தக் கல்லூரியில் படிக்கின்றார்?

................................................................................................

2). மதியின் நண்பி எவ்வாறு பள்ளிக்கூடம் செல்கிறாள்?

.................................................................................................

3). தாயகக் கல்லூரியில் ஒரு வகுப்பில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்?

..................................................................................................

4).மதியின் நண்பி ஆரம்பக் கல்வியை எங்கு கற்றார்?

..................................................................................................

5).லண்டன் பாடசாலைகளில் மாணவர்கள் எவ்வாறான உடை அணிவர்?

.................................................................................................

6). மதியின் பாடசாலையில் காலையில் எவ்வாறு பாடசாலை ஆரம்பமாகும்?

.....................................................................................................

7). மதி என்ன பாடங்களை விருப்புடன் படிக்கின்றார்?

....................................................................................................

8). தாயகத்தில் வகுப்பில் என்ன இரு உபகரணங்கள் கற்பித்தலுக்குப் பயன்படுத்தப் படுகின்றன?

......................................................................................................

9).மதி எப்போட்டியில் பரிசு பெற்றாள்?

.....................................................................................................

10).மதி யாருக்கு நன்றி கூறினாள்?

.........................................................................................................