பாடம் 1 : பயிற்சி 2

II. ஒத்த கருத்துள்ள சொல்லை எழுதுக:

1) அன்னை : ......................................... 2) அறிஞர் : .........................................
3) தகப்பன் : ....................................... 4) கோயில் : .......................................
5) பேரன் : .......................................... 6) வழி : ..........................................
7) பேர்த்தி : ......................................... 8) ஆனந்தம் : .........................................
9) பாடசாலை : ......................................... 10) மணற்பிட்டி : .........................................