பாடம் 1 : பயிற்சி 3

III. எதிர்ச்சொல் எழுதுக.

1) உவத்தல் : ......................................... 2) பெரிய : .........................................
3) நண்பர் : ....................................... 4) அங்கு : .......................................
5) மாநகர் : .......................................... 6) இணைத்தல் : ..........................................
7) பிறப்பு : ......................................... 8) பிடித்தல் : .........................................
9) ஆனந்தம் : ......................................... 10) ஈதல் : .........................................