.......................................................................................
2). அவரது தமிழ்ப் புலமையை மதித்த மன்னன் யார்?
........................................................................................
3). அவன் அவருக்கு என்ன அளித்தான்?
........................................................................................
4). கம்பர் காலத்து வாழ்ந்த ஒளவையார் எந்த நாட்டிலே பிறந்தார்?
..........................................................................................
5). அவர் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த நூல்கள் எவை?
........................................................................................
6). ஒளவையார் பாடிய பிறநூல்கள் எவை?
........................................................................................
7). பெரிய நூல்களில் உள்ள கருத்துக்களை எவ்வாறு தொகுத்துப் பாடினார்?
.......................................................................................
8).எதனை எதிர்பார்க்காது செய்யவேண்டும்?
.........................................................................................
9)தெங்கு தாளுண்ட நீரை எவ்வாறு தருகிறது?
............................................................................................
10)ஒளவையாரின் நூல்களில் எப்படிப்பட்ட கருத்துக்கள் உண்டு?
...........................................................................................