பாடம் 3 : பயிற்சி 5

V). பின்வரும் பந்தியை வாசித்தபின் கீழேயுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

ஆலய மணியின் ஓசை கேட்டது. அஃது பக்தி உணர்வை ஊட்டியது. எல்லா இந்துப் பக்தர்களும் “அரோஹரா” என்று சுவாமி தரிசனம் காணச் சென்றனர். சுவாமியின் தேர்க்கோலம், மங்கல ஓசை, நல்ல காட்சி மக்களைக் கவர்ந்தது. அந்த அரிய காட்சி, என்றும் அவர்களின் நெஞ்சை விட்டு நீங்காது.

1). இப்பந்தியிலே வந்த உயிர் எழுத்துக்களை எழுதுக? ...................................................................................................

2). உயிர் எழுத்தில் உள்ள குறில் எழுத்துக்களை எழுதுக?

......................................................................................................

3). எந்த இன எழுத்து அதிகமாக உள்ளது

.......................................................................................................

4). எந்த இன எழுத்து மிகக் குறைவாக உள்ளது?

.............................................................................................................

5).இதிலே அதிகம் வந்த வல்லினமெய் எழுத்து எது?

..............................................................................................................