அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டாம் - மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
அருஞ்சொல் விளக்கம் :- கடக்க - வெல்லுவதற்கு
மடைத்தலையில் - நீர்க்கரை
உறுமீன் :- தனக்கு இரையாவதற்கு ஏற்ற பெரிய மீன்.
...................................................................................................
2). யாரை அறிவிலர் என்று எண்ணக் கூடாது?
......................................................................................................
3). “கடக்கக் கருதவும் வேண்டாம்” என்பதன் கருத்தென்ன?
.......................................................................................................
4). எந்த மீனை ஓட விட்டு எந்த மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கு?
.............................................................................................................
5).வாடி இருப்பது எது?
..............................................................................................................
6).உங்களிடம் பாடலில் கூறப்பட்ட நல்ல பண்பு உண்டா? ஏன்?
..............................................................................................................
1. தென்னை - ..................................................
2. மா - ..................................................
3. புல் - ..................................................
4. காய்ந்த நெல் தாள் - ..................................................
5. காய்ந்த பனை ஓலை - ..................................................
1. எலி
2. காக்கை
3. மாடு
4. நாய்
5. கிளி
6. நெல்
7. மூங்கில்
8. வாழை
9. பாம்பு
10. பனை
குட்டி
கன்று
குஞ்சு
குஞ்சு
குட்டி
வடலி
குருளை
போத்து
குட்டி
நாற்று
1. கண்ணன் குழல் ஊதினான்.
2. நாங்கள் வீட்டுக்குப் போனோம்.
3. அவனும் அவளும் மண்வீடு கட்டினர்.
4. கணவனும் மனைவியும் கடைக்குச் சென்றனர்.
5. நீ யார்? (வினாப் பயனிலை)
6. அது சூரியன் (பெயர்ப் பயனிலை)
எழுவாய் | பயனிலை | செயப்படுபொருள் | |
1) | ............................................ | ............................................ | ............................................ |
2) | ............................................ | ............................................ | ............................................ |
3) | ............................................ | ............................................ | ............................................ |
4) | ............................................ | ............................................ | ............................................ |
5) | ............................................ | ............................................ | ............................................ |
1).............................................................................................................................
2).............................................................................................................................
3).............................................................................................................................
4).............................................................................................................................
5).............................................................................................................................
6).............................................................................................................................