பாடம் 3 : பயிற்சி 4

IV .கீறிட்ட இடங்களிலே பொருத்தமான சொல்லை வைத்து எழுதுக.

(1). ஒளவையார் ஒரு ......................................................... புலவர்.

(2). இவர் ஆத்திசூடி ......................................................... போன்ற நூல்கள் எழுதியுள்ளார்.

(3). ஒளவையாருக்கு ......................................................... நெல்லிக்கனி அளித்தான்.

(4). அவர் சிறுவர்களுக்குப் ......................................................... சொல்லிக் கொடுத்தார்.

(5). ஒளவையார் பாடல்கள் ......................................................... மதிக்கப்படுகின்றன.