.......................................................................................
2). அவர் எவ்வளவு காலமாக சுகவீனம் உள்ளவராக இருக்கிறார்?
........................................................................................
3). மருந்துச் சீட்டைக் கொடுத்து மருந்து வாங்கச் சொன்னவர் யார்?
........................................................................................
4). ஒரு நாளைக்கு எத்தனை முறை மருந்து சாப்பிட வேண்டும் என்பதனை எப்படி அறிந்து கொள்வீர்?
..........................................................................................
5). தாத்தாவுக்கு என்ன காரணத்திற்காக இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது?
........................................................................................