.......................................................................................
2). நீங்கள் சுகமாக இருப்பதாக எழுதிய கடிதங்கள் எமக்குக் கிடைத்தன.
........................................................................................
3). நீங்கள் தற்போது ஏதாவது மருந்துகள் சாப்பிடுகிறீர்களா?
........................................................................................
4). இலண்டனில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உள்ளனர்.
..........................................................................................
5). வீதிகளில் வாகனங்கள் அதிகமாக செல்வதால் விபத்துக்களும் அதிகம் ஏற்படுகின்றன.
........................................................................................