Sign Out
Lessons
Grades
Home
Lesson 4
Exercises
Exercise 1
Exercise 2
Exercise 3
Exercise 4
Exercise 5
Home Work
....................
Exercises
Answers
PDF
Exercise Notes
பாடம் 4 : பயிற்சி 5
V.ஒத்த கருத்து அல்லாத சொல்லின் கீழ்க் கீறிடுக.:
1)பரீட்சை
சோதனை
பயிற்சி
தேர்வு
2)கசடு
குற்றம்
கவலை
பிழை
3)அதிகாரி
ஆசான்
ஆசிரியர்
உபாத்தியாயர்
4)சேவை
தொண்டு
உதவி
துன்பம்
5)திறமை
சுறுசுறுப்பு
வல்லமை
ஆற்றல்