பாடம் 8 : பயிற்சி 1

1. கீழே உள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

(1) ராஜனின் குடும்பத்தில் எத்தனை அங்கத்தவர்கள் இருக்கிறார்கள்?

.................................................................................................................

(2) விடுதியில் எத்தனை மணிக்கு நித்திரை விட்டு எழுவார்கள்?

.................................................................................................................

(3) இரவு எத்தனை மணிக்கு நித்திரைக்குச் செல்வார்கள்?

.................................................................................................................

(4) விடுதியில் ஒழுங்கு முறை இராஜனுக்கு எவற்றைக் கொடுக்கிறது?

.................................................................................................................

(5) எழுதுபவரின் விலாசம் கடிதத்தில் எங்கு எழுதப்பட வேண்டும்?