பாடம் 2 : பயிற்சி 2

2. பின்வரும் வாக்கியங்களுக்கு எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் எவை என எழுதுக.

(1) கண்ணன் தேரைச் செலுத்தினான். (4) பூனை எலியைப் பிடித்தது.

(2) அருச்சுனன் வனத்தை அழித்தான். (5) அவள் பாலைக் காய்ச்சினாள்.

(3) ஆதவன் உதிக்கத் தாமரை மலரும்.

எழுவாய் பயனிலை செயற்படுபொருள்
(1) ...................................... ...................................... ......................................
(2) ...................................... ...................................... ......................................
(3) ...................................... ...................................... ......................................
(4) ...................................... ...................................... ......................................
(5) ...................................... ...................................... ......................................