பாடம் 8 : பயிற்சி 5

5. பின்வரும் சொற்பகுதிகளை வைத்து முக்காலங்களையும் பூர்த்தி செய்க.

பகுதி இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
கொடு கொடுத்தான் கொடுக்கிறான் கொடுப்பான்
படி ................................................... ................................................... ...................................................
அரி ................................................... ................................................... ...................................................
முடி ................................................... ................................................... ...................................................
அழி ................................................... ................................................... ...................................................