பாடம் 9 : பயிற்சி 1

1. கேள்விகளுக்கு விடை எழுதுக.

(1). கிழவர் எப்படிப்பட்டவர்?

.............................................................................................

(2). அவருக்கு எத்தனை மக்கள் இருந்தனர்?

.............................................................................................

(3). மைந்தர் மூவரும் என்ன செய்தனர்?

.............................................................................................

(4). கிழவர் மைந்தருக்கு இட்ட கட்டளை என்ன?

.............................................................................................

(5). தன் பொருட்களை பாதுகாத்துத் தரும்படி யாரிடம் உதவி கேட்டார்?

.............................................................................................

(6). பொருட்களைக் கொடுத்து விட்டு எங்கே போனார்?

.............................................................................................

(7). இரண்டாம் மகன் என்ன செய்தான்?

.............................................................................................

(8). மலை மேல் ஏறியவர் யார்?

.............................................................................................

(9). பாறை மேல் படுத்து உறங்கியவர் யார்?

.............................................................................................

(10).வைர மோதிரத்தைப் பெற்றவர் யார்?