பாடம் 9 : பயிற்சி 3

3. எதிர்ச் சொல்லைக் கண்டு இணைக்க.

செல்வர் இளைஞர்
அரிய தண்டனை
கிழவர் தகாத
தகுந்த வறியவர்
பரிசு எளிய