பாடம் 9 : பயிற்சி 4

4. திருக்குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல்

கருத்து : தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தல் என்பது அத்துன்பம் செய்தவர் அவர் தாமே வெட்கப்படுமாறு அவருக்கு நன்மை செய்து விடல்.

இதற்கான சிறு சம்பவம் எழுதுக, அன்றேல் மேலே கூறப்பட்டதை உமது சொற்களில் எழுதுக.

.....................................................................................................................................