பாடம் 15 : பயிற்சி 1

1. பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

(1)ஆறுமுகநாவலர் எங்கே பிறந்தார்?

..........................................................................................................................

(2) நாவலர் முதலில் எங்கே தமிழ் மொழியைக் கற்றார்?

..........................................................................................................................

(3) ‘நாவலர்’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியது எந்த ஆதீனம்?

..........................................................................................................................

(4) எந்தப் புனித நூலை இவர் தமிழில் மொழிபெயர்த்தார்?

..........................................................................................................................

(5) எவரின் வேண்டுகோளுக்கு இணங்கப் பைபிளை மொழி பெயர்த்தார்?

..........................................................................................................................

(6) எந்தெந்த இடங்களில் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை அமைத்தார்?

..........................................................................................................................

(7). நாவலர் எழுதிய நூல்கள் எவை?

..........................................................................................................................

(8). அறிஞர்கள் இவரை எவ்வாறு பாராட்டி மகிழ்ந்தனர்?

..........................................................................................................................

(9). உலகம் இவரை எவ்வாறு பாராட்டியது?

..........................................................................................................................

(10). எதற்காகச் சென்னையில் அச்சகத்தை நிறுவினார்?