பாடம் 15 : பயிற்சி 2

2. ஒத்த சொற்கள் எழுதுக.

(1) பட்டம் .............................. (2) வசனம் ..............................
(3) கற்றல் .............................. (4) அரங்கம் ..............................
(5) அந்தி .............................. (6) தெளிவு ..............................
(7) இல்லாள் .............................. (8) ஆதரித்தல் ..............................
(9) இன்சொல் .............................. (10)இயற்கை ..............................