பாடம் 17 : பயிற்சி 1

1. பின்வரும் வினாக்களுக்கு விடையெழுதுக.

1. தமிழ்க்கடல் என்ற பதம் எதை உணர்த்துகின்றது?

..................................................................................................................

2. ஒளவையார் களைத்துப் போனதற்குக் காரணம் என்ன?

..................................................................................................................

3. ஒளவையார் நாவல் மரத்தின் கீழ் ஏன் சென்றார்?

..................................................................................................................

4. நாவல் மரத்தின் மீது நின்றவன் யார்?

..................................................................................................................

5. இக்கதையில் சுட்ட கனி என்பது எதைக் குறிக்கின்றது?

..................................................................................................................

6. ஒளவை சிறுவன் கேட்ட கேள்வியால் ஏன் குழப்பமுற்றார்?

..................................................................................................................

7. ஒளவை கனியை எடுத்து ஏன் ஊதினாள்?

..................................................................................................................

8. ஒளவை கனியை ஊதிய போது சிறுவன் என்ன சொன்னான்?

..................................................................................................................

9. ஒளவை நாணித் தலை குனியக் காரணம் என்ன?

..................................................................................................................

10. சம்பவம் ஒளவைக்கு என்ன படிப்பினை புகட்டியது?