1. இராமன் காட்டுக்குச் சென்றான்.
2. இராமன் வில்லுண்டையால் கூனியைச் சொட்டினான்.
3. முதியோரைக் கேலி செய்யாதீர்.
4. இராம காவியம் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டது.
5. கம்பர் இராமகாவியத்தைத் தமிழில் எழுதினார்.
எழுவாய் | பயனிலை | செயப்படுபொருள் |
................................... | ................................... | ................................... |