பாடம் 17 : வீட்டுவேலை

1. கீழே தரப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு சொற்கள் எழுதுக.

உதாரணம் :- ப... படி

க .............................. ஏ .............................. நு ..............................
த .............................. ந .............................. ஞா ..............................
ம .............................. ய .............................. நே ..............................
ச .............................. வ .............................. கூ ..............................
ஆ .............................. து .............................. வெள ..............................

2. நீவீர் கேள்வி 1இல் ஆக்கிய சொற்கள் ஐந்தைத் தெரிந்து ஐந்து சொற்களுக்குக் குறையாத ஐந்து வசனங்கள் எழுதுக.

..............................................................................................................................

3. தமிழில் எழுதுக.

1. Epic - ...................................... 6. Forest - .....................................
2. Hero - ...................................... 7. Joke - .....................................
3. Bow - ...................................... 8. Kingdom - .....................................
4. Valour - ...................................... 9. Rule - .....................................
5. Arrow - ...................................... 10. Fall and rise - .....................................

4. ஆங்கிலத்தில் எழுதுக.

தசரதன் அயோத்தியை ஆண்டான். அவனுக்கு இராமன், இலக்குமணன், பரதன், சத்துருக்கன் என்ற நான்கு பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் வலியவன் இராமன். இராமன் சீதையை மணந்தான். காட்டிலே இலங்கை மன்னன் இராவணன் சீதையைக் கபடமாகப் பிடித்துச் சென்றான். இராமன் போர் செய்து சீதையை மீட்டான்.

..............................................................................................................................

..............................................................................................................................

..............................................................................................................................

..............................................................................................................................

..............................................................................................................................

5. ஏற்ற மரபுச் சொல் எழுதுக.

உ-ம் 1) காகம் கரையும்

2) சிங்கம் ............................................

3) புலி ............................................

4) ஆந்தை ............................................

5) பூனை ............................................

6) யானை ............................................

7) நரி ............................................

8) நாய் ............................................

9) ஆடு ............................................

10) எருமை ............................................