பாடம் 17 : பயிற்சி 4

4. தரப்பட்ட பாட்டில் வரும் சொற்றொடர்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றைப் பிரித்து எழுதுக.

1. கடலென்று - ................................ +............................
2. மரமீதோர் - ................................ +............................
3. இட்டமுள்ள - ................................ +............................
4. இயம்பென - ............................... +............................
5. குழப்பமெய்தி - ................................ +............................
6. பழுத்துலைந்து - ................................ +............................
7. மண்ணிலிட்டான் - ................................ +............................
8. மண்ணீங்க - ................................ +............................
9. எடுத்தூதி - ................................ +............................
10. விளம்புகின்றாரம்மா - ................................ +............................