பாடம் 20 : பயிற்சி 1

1. கீழேயுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக

(1) பரதநாட்டியக் கலை எவற்றிற்கு மகிழ்ச்சி தரும்?

...........................................................................................................................

(2) இதை உருவாக்கிய முனிவர் யார்?

...........................................................................................................................

(3) பரதநாட்டியம் என நாமம் சூட்டியவர் யார்?

...........................................................................................................................

(4) பரதநாட்டியத்தில் உள்ள கூறுகள் எவை?

...........................................................................................................................

(5) உடல் அசைவுகளால் தெரியப்படுத்துபவற்றை என்ன என்று கூறுவர்?

...........................................................................................................................

(6) பரதநாட்டியத்துக்கு உறுதுணையானது எது?

...........................................................................................................................

(7) இசை எவற்றால் ஆக்கப்படுகின்றன?

...........................................................................................................................

(8) தாளம் என்றால் என்ன?

...........................................................................................................................

(9) பரத நாட்டியம் எவற்றால் முழுமை பெறும்?

...........................................................................................................................

(10) பரத நாட்டியம் எப்படிப்பட்ட கலை?