பாடம் 20 : பயிற்சி 2

2. ஒத்த பொருள் தரும் வேறு சொல் எழுதுக.

(1) பேணுதல் .............................. (6) முற்காலம் ..............................
(2) நாட்டியம் .............................. (7) அழகு ..............................
(3) அபிநயம் .............................. (8) இசை ..............................
(4) மனம் .............................. (9) வணங்கு ..............................
(5) கவின்கலை .............................. (10)விரும்புதல் ..............................