பாடம் 20 : பயிற்சி 5

5. சேர்த்து எழுதுக.

(1) பரதம் + நாட்டியம் ........................................................

(2) மோகினி + ஆட்டம் ........................................................

(3) பொன் + குடம் ........................................................

(4) பொட்டு + இட்டது ........................................................

(5) தமிழ் + தொன்மை ........................................................

(6) முகம் + பாவனை ........................................................

(7) நாட்டியம் + கலை ........................................................

(8) ஆடல் + அரசி ........................................................

(9) முழுமை + முதல் ........................................................

(10) பாடல் + ஆடல் + பாவம் .........................................