பாடம் 20 : வீட்டுவேலை

1. பின்வரும் சொற்களைப் பயன்படுத்தி ஆறு சொற்களுக்குக் குறையாத வாக்கியம் அமைக்குக.

(1) ஆடற்கலை .................................................................................................

(2) முகபாவனை ..................................................................................................

(3) தாளம் .........................................................................................................

(4) இசை ...........................................................................................................

(5) கவின்கலை ...................................................................................................

2. மரபியற் சொற்கள் எழுதுக.

உயிரினம் ஆண் பெண்

1. ஆடு கடா மறி
2. யானை ....................................... ............................................
3. குரங்கு ....................................... ............................................
4. கோழி ....................................... ............................................
5. பூனை ............................................ .......................................

3. கேள்விகளை வாசித்துச் சதுரங்களில் ஏற்ற எழுத்தை எழுதுக.

மேலிருந்து கீழ்

1. பெரியோர் விரும்பிக் கூறும் அல்லது

செய்வதைக் கருதும் சொல். (1-5)

4. இதனால் நாட்டியம் சிறப்படையும். (4-12)

9. நாட்டியம் ஒரு .............. ஆகும். (9-11)

10. தமிழரிற் பெரும்பான்மையோர் இதை நம்புவர். (10-14)

15. என்னைக் குறிக்கும் சொல். கீழிருந்து மேலாக

உள்ளது. (15-11)

இடமிருந்து வலம்

1. நாட்டியம் கருதும் சொல். (1-3)

2. உவகையின் வெளிப்பாடு. (5-6)

9. அழகைக் குறிக்கும் சொல். (9-11)

15. விரும்பு அல்லது மக்கள் வாழும் இடம். (15-16)

4. ஆங்கிலச்சொற்கள் எழுதுக

(1) கவின்கலை .............................. (6) நவீனகாலம் ..............................
(2) முகபாவனை ............................ (7) இன்றியமையாதது ..............................
(3) நடனம் .............................. (8) வெளிப்படுத்து ..............................
(4) பாடற்கலை .............................. (9) முழுமை ..............................
(5) முற்காலம் ................................ (10)அழகே உண்மை ...............................

5. Translate the following into Tamil

One of the aesthetic arts is dance. Dance in full of gestures. Gesture language brings in active communication. Most people express their views through gestures and spoken language. Dance is a gesture language that brings in various responses among the audience.

...........................................................................................................................