(1); மகிழ்தாவின் சகோதரர்கள் யார்?
......................................................................................................................
(2) தாத்தா செய்த தொழில் என்ன?
......................................................................................................................
(3) மழை பெய்தவுடன் எது முதலில் உயரும்?
......................................................................................................................
(4) பாட்டி இரவில் என்னென்ன பலகாரங்கள் செய்வார்?
......................................................................................................................
(5) ஐம்புலன்கள் எவை?
......................................................................................................................
(6) மனிதர்களிடம் இருக்கும் இரண்டு அற்புதமான கொடைகளும் எவை?
......................................................................................................................
(7) சிரித்து வாழ்ந்தால் எப்படி வாழலாம்?
......................................................................................................................
(8) எங்களுக்குள் இருக்கும் ஏழு அற்புதங்களும் எவை?
......................................................................................................................
(9) வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்போது என்ன செய்யவேண்டும்?
......................................................................................................................
(10) ஏன் சிரிப்பது நல்லது ஆகும்?