பாடம் 21 : பயிற்சி 4

4. சொற்களை ஒழுங்குபடுத்தி எழுதுக

(1) அழைத்தார், நான்கு, ஒரு, தகப்பன், நாள், பிள்ளைகளையும்.

......................................................................................................................

(2) வேண்டும், நீங்கள், இருக்க, ஒற்றுமையாக, எல்லோரும்.

......................................................................................................................

(3) வாழ்ந்து, மாதவன், என்னும், வந்தார், மணலாறு, ஊரில்.

......................................................................................................................

(4) உடற்பயிற்சி, உடலும் உள்ளமும், நாம், உறுதிபெற, செய்யவேண்டும்.

......................................................................................................................

(5) போனால், போகும், வயது, ஆண்டு, ஒன்று, ஒன்று.