1) சங்க இலக்கியம் எத்தனை வருடங்களுக்கு முற்பட்டது?
...................................................................................................................................................................................................................
2) வீரம், புகழ், அறம் போன்ற கருத்துக்களைக் கூறுவது புறநானூறு, அதேபோல் அகநானூறு எதைக் கூறுகிறது?
...................................................................................................................................................................................................................
3) புற நானூறு எத்தனை பாடல்களைக் கொண்டது?
...................................................................................................................................................................................................................
4) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் நூல்களின் சிறப்பு என்ன?
...................................................................................................................................................................................................................
5) புறநானூறு சங்க இலக்கியத்தின் தொன்மைக்கு ஏன் சான்றாக விளங்குகின்றது?
...................................................................................................................................................................................................................
6)'யாதும் ஊரே யாவரும் கேளிர்'என்னும் புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் யார்?
...................................................................................................................................................................................................................
7) மேற்குறிப்பிட்ட பாடலில் புலவர் எவற்றையெல்லாம் வலியுறுத்துகின்றார்?
...................................................................................................................................................................................................................
8) பாட்டின் முதல் இரு வரிகளையும் ஆங்கிலத்தில் தருக.